இந்த முடிவை என்னால் ஏற்க முடியவில்லை: பெற்றோர் தொடர்பில் கண்கலங்கிய கனேடிய பெண்

Daughter parents couple collision
By Arbin Oct 16, 2021 04:30 AM GMT
Report

ரொறன்ரோவின் Roncesvalles பகுதியில் சாலை விபத்தில் சிக்கி பலியான தம்பதி தொடர்பில் அவரது மகள் கண்கலங்கியுள்ளார்.

தமது பெற்றோருக்கு இப்படியான ஒரு முடிவு ஏற்படும் என தாம் நினைத்திருக்கவில்லை என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை நேரம் Roncesvalles பகுதியில் 71 வயதான Valdemar Avila மற்றும் அவரது மனைவி 69 வயதான Fatima Avila ஆகியோர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், 38 வயதான நபர் தமது BMW காரில் அதிக வேகத்தில் சென்றதாகவும், அந்த வாகனம் மோதியே குறித்த தம்பதி சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தின் தாக்கத்தில் இன்னும் மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய நபர் உட்பட மூவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த முடிவை என்னால் ஏற்க முடியவில்லை: பெற்றோர் தொடர்பில் கண்கலங்கிய கனேடிய பெண் | Parents Deserved Better Than The End

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய Ashley Avila, நடந்த சம்பவம் நெஞ்சை நொறுக்குவதாக உள்ளது என்றார். மேலும், எனது பிள்ளைகள் வளர்வதை காண வேண்டும் என ஆசித்தவர்கள், சட்டென்று மறைந்துள்ளது தங்க முடியாத துயரம் என்றார்.

அவர்களுக்கு இப்படியான ஒரு முடிவு ஏற்பட்டிருக்க கூடாது என்றே தாம் நம்புவதாக Ashley Avila கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் இதுவரை வழக்கு ஏதும் பதியப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US