கனடாவில் தட்டம்மை நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
கனடாவில் டொரன்டோவில் தட்டம்மை நோய் தொடர்பில் இந்த எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
டொரன்டோவில் பல்பொருள் அங்காடி பகுதியில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி சென்றவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொரன்டோவின் பொது சுகாதார அலுவலகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தட்டம்மை நோய் தொற்று குறித்த இடத்தில் இருந்து பரவியிருக்கலாம் எடுக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நோய் தொற்றுக்கு இலக்கானவர்கள் குறித்த பகுதியில் இருந்ததாகவும் இதனால் குறித்த இடத்திற்கு குறித்த திகதியில் சென்றவர்கள் சில வேலைகளில் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலக்கானவர்கள் மூச்செடுக்கும் போது இருமும் போது தும்மும் போது அல்லது பேசும் போது இந்த நோய் தொற்று பரவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்த நோய் தொற்றானது சுமார் 2 மணித்தியாலங்கள் வரையில் காற்றில் உயிர்ப்புடன் இருக்கக்கூடியவை என தெரிவிக்கப்படுகிறது.