புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுக்கும் உக்ரைன் மக்கள்! ஏன் தெரியுமா?

Russo-Ukrainian War Ukraine Ukrainian Refugee
By Sulokshi Aug 15, 2022 05:54 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   உக்ரைன் நகரத்தில் உள்ள மக்கள் போரினால் அவசரமாக புதைக்கப்பட்ட உடல்களை முறையான இறுதிச் சடங்கு செய்வதற்காக தோண்டி எடுக்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிழக்கு உக்ரேனிய நகரமான Rubizhne-வில் உள்ள மக்கள், சண்டையின் உச்சத்தில் முற்றங்களில் அவசரமாக புதைக்கப்பட்ட தங்கள் உறவினர்களின் உடல்களை தேடித்தேடி தோண்டி எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுக்கும் உக்ரைன் மக்கள்! ஏன் தெரியுமா? | People Of Ukraine Digging Up Buried Bodies

இந்நிலையில் அவர்களை முறைப்படி அடக்கம் செய்து கண்ணியத்துடன் ஓய்வெடுக்க செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் இவ்வாறு செய்கின்றனர். ரூபிஸ்னே உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியின் ஒரு பகுதியாகும், அங்கு ரஷ்யப் படைகள் ஜூலை தொடக்கத்தில் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தின.

50,000 மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே மண்வெட்டிகளுடன் ஆண்கள் வெள்ளிக்கிழமை மண்ணை அகற்றி சடலங்களை தோண்டி எடுக்க ஆரம்பித்தனர்.

புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுக்கும் உக்ரைன் மக்கள்! ஏன் தெரியுமா? | People Of Ukraine Digging Up Buried Bodies

கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்யாவின் பினாமிகளில் ஒன்றான ரஷ்ய ஆதரவு பெற்ற லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு (LPR) உடல்களைத் தேடுவதை ஒருங்கிணைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LPR அதிகாரியான அன்னா சொரோகினா (Anna Sorokina), ஒரு குழு ரூபிஸ்னேவில் 10 நாட்களாக பணியாற்றி வருவதாகவும், இது வரை 200 இற்கும் மேற்பட்ட உடல்களை தோண்டி எடுத்ததாகவும் கூறினார்.

நகரத்தில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட கல்லறைகள் இதுபோன்று இருப்பதாக மதிப்பிடபட்டுள்ளது. தோண்டி எடுக்கப்படும் உடல்கள் சிதைவடைந்தும், காயங்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றனர், மேலும் துப்பாக்கி குண்டு காயங்களும் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுக்கும் உக்ரைன் மக்கள்! ஏன் தெரியுமா? | People Of Ukraine Digging Up Buried Bodies

மோசமாக சேதமடைந்த அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகாமையில் மொத்தம் ஆறு உடல்கள் தோண்டப்பட்டு, நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதற்கு வேனில் வைக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

  அதேவேளை அடையாளம் அறியப்படாத சடலங்களை அடையாளம் காண உதவும் வகையில் மரபணுப் பொருட்களின் எடுத்துக்காட்டுகள் சேமிக்கப்படும் என்று தெற்கு ரஷ்ய பிராந்தியமான ரோஸ்டோவைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் 44 வயதான போரிஸ் கோவலியோவ் (Boris Kovalyov) கூறினார்.

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US