கனடாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்! எதற்காக தெரியுமா...
Canada
Protest
People
CoronaVirus
Corona Passport
By Shankar
கனடா மக்கள் தடுப்பூசி போட்டுள்ளது குறித்த தகவலை அவரவர் பாஸ்போர்ட்டிலேயே இணைக்கும் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் கனடாவிலிருந்து வெளிநாட்டிற்கும், உள்நாட்டிற்கும் பயணம் செய்யும் மக்களின் பாஸ்போர்டுகளில், தடுப்பூசி போடப்பட்ட தகவல் இடம்பெறும்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த திட்டம் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் என குற்றம்சாட்டி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US