கொரோனாவை கண்டறிய பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சி!

Covid19 Keheliya Rambukwella CoronaVirus
By Shankar Sep 09, 2021 02:47 PM GMT
Shankar

Shankar

Report

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமையினை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு பி.சி.ஆர் மற்றும் ஓன்டிஜன் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக மற்றுமொரு பரிசோதனை உபகரணமொன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் எம்.டி.லமாவங்ஷ மற்றும் அப்பரிசோதனை உபகரணத்தைத் தயாரித்த சிரேஷ்ட விரிவுரையாளர் ருச்சிக பெர்னாந்து உள்ளிட்ட குழுவினரால் அவ்வுபகரணம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் (Keheliya Rambukwella) கையளிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கண்டறிய பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சி! | Peradeniya University S New Attempt To Find Corona

இந்தப் பரிசோதனை உபகரணத்தின் மூலம் மிகவும் விரைவாகவும் குறைந்த செலவிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங்கண்டுகொள்ளமுடியும். அதன்படி குறித்த உபகரணத்தைப் பயன்படுத்தி 1500 ரூபா செலவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பரிசோதனையை மேற்கொள்ளமுடியும் என்று அதனைத் தயாரித்த சிரேஷ்ட விரிவுரையாளர் ருச்சிக பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கண்டறிய பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சி! | Peradeniya University S New Attempt To Find Corona

இந்த உபகரணத்திற்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தொழில்நுட்பக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதனைப் பதிவுசெய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி இந்த பரிசோதனை உபகரணத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச பேற்றன்ட் சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

'சுபீட்சத்திற்கான இலக்கு' என்ற செயற்திட்டத்திற்கு அமைவாக உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் கண்டுபிடிப்புக்களுக்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் முழுமையான ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கையர்களால் இவ்வாறான கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானதாகும் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US