இறப்பதற்குச் 10 நாட்களுக்கு முன்னர் இயற்பியலாளர் ஹாக்கிங் செய்தது இதைத் தானா? வெளியான தகவல்

information Released physicist Hawking did 10 days before
By Sulokshi Apr 15, 2021 11:02 AM GMT
Sulokshi

Sulokshi

Report

கடந்த 2018 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இன் மரணம் உலகையே உலுக்கியது.

பூமியான 'எச்சரிக்கை மணி' இனி ஒலிக்காது என்பது போன்று இவருடைய மரணம் பார்க்கப்பட்டது. ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் என்பவர் உண்மையில் அசாதாரணமானவர். பல ஆழமான அர்த்தங்களுடன் கூடிய விசித்திரமான கருத்துக்களையும், அதன் விளைவாய் ஏற்படப்போகும் ஆபத்துகளையும் நிரூபிக்கக்கூடிய கோட்பாடுகளுடன் சமர்ப்பித்தவர் இவர் மட்டும் தான்.

 ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சிக் கட்டுரையானது, இந்த பிரபஞ்சம், நமது பூமி கிரகத்தைப் போன்றே இருக்கும் பல கிரகங்களைக் கொண்டு இருப்பதாகக் கூறுகிறது. சரியாக ஹாக்கிங் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஜர்னல் ஆப் ஹை-எனர்ஜி பிசிக்ஸ் (Journal of High-Energy Physics) பத்திரிகைக்கு இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவரின் இந்த ஆய்வுக்கட்டுரை பேரலல் யுனிவர்ஸ் (parallel universes) எனப்படும் இணை பிரபஞ்சங்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய உதவும் வழிகளை, விண்வெளி வீரர்களுக்குக் கற்பிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இணை பிரபஞ்சம் என்றதும் சிலருக்கு இது சாத்தியமில்லை என்று தோன்றியிருக்கும், ஆனால் இணை பிரபஞ்சம் இருப்பதற்குச் சாத்தியம் அதிகமுள்ளது என்கிறார் ஹாக்கிங். நாம் இருக்கும் பூமி, அந்த பூமி இருக்கும் சூரியக் குடும்பம், அந்த சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலம், அந்த பால்வெளி மண்டலத்தைச் சுற்றி இருக்கும் இதர பால்வெளி மண்டலங்கள் என எல்லாம் ஒன்று சேர ஒரு பிரபஞ்சம் உருவாகும்.

அப்படியான பிரபஞ்சம் ஆனது தனியாக இல்லை என்கிறது இவரின் இறுதி ஆய்வு. ஆம், அங்கும் உயிர்கள் நிச்சயமாக இருக்க வாய்ப்புள்ளது அல்லது சுத்தமாக இல்லாமல் கூடப் போவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த இரட்டை பதில் பின்னால் முக்கிய காரணமாக பிக் பேங்க் (Big Bang) வெடிப்பு இருக்கிறது. உயிர்கள் தோன்ற அணு உற்பத்தி அவசியம்.

அணு இல்லையேல் மூலக்கூறுகள் இல்லை என்பதே உண்மை. மூலக்கூறுகள் இல்லாமல் நட்சத்திரங்கள் உருவாகி இருக்க முடியாது. நட்சத்திரங்கள் இல்லை என்றால் கண்டிப்பாகக் கிரகங்கள் உருவாகி இருக்க வாய்ப்பில்லை. கிரகங்கள் இல்லை என்றால் கண்டிப்பாக உயிர்கள் உருவாகி இருக்காது.

ஆனால், இவை அனைத்தும் படிப்படியாக வேறு ஒரு பிரபஞ்சத்தில் உருவாகி இருந்தால், நிச்சயமாக அங்கு உயிர்களும் உருவாகி இருக்க வாய்ப்புள்ளது தானே. பூமியும் இப்படி தானே. அதைப் போன்று தான் நிச்சயமாக இணை பிரபஞ்சத்தையும் யாராலும் இல்லை என்று அடித்து மறுத்துவிட முடியாது.

கடலின் ஆழத்தில் இன்னும் நமக்குத் தெரியாத பல மர்மங்கள் ஒளிந்திருக்கத் தான் செய்கிறது. அப்படி தான் பிரபஞ்சமும், நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இருக்கவே இருக்காது என்று முடிவு செய்துவிட முடியாது. நிச்சயமாக இணை பிரபஞ்சம் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று தான் பலரும் நம்புகின்றனர்.

அப்படி இணை பிரபஞ்சங்கள் இருந்தால் அங்கும் உயிரினங்கள் இருந்தால் அவையும் நம்மைப் போன்றதொரு அறிவார்ந்த உயிரினமாக இருக்குமா.? அல்லது நம்மை மிஞ்சிய உயிரினமாக இருக்க கூடுமா என்ற கேள்விக்கான பதிலைத் தேடித் தான் ஸ்டீபன் ஹாக்கிங் இன் அடுத்த ஆராய்ச்சி சென்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்குக் காரணம், இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை, 1980 களில் ஹாக்கிங் தேட தொடங்கிவிட்டார் என்பதே. அவருக்குத் துணையாக அமெரிக்க இயற்பியலாளர் ஆன ஜேம்ஸ் ஹார்டில் பணியாற்றினார். இந்த கூட்டணி, பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் பற்றி ஒரு புதிய கருத்தை உருவாக்கியது. அது, பிரபஞ்சம் ஆனது சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்கிற ஐன்ஸ்டீனின் கோட்பாட்டிலிருந்த சிரமங்களை மட்டும் குழப்பங்களைத் தீர்த்தது.

ஹார்டில் - ஹாக்கிங் கூட்டணியானது, குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற ஒரு கோட்பாட்டைப் பயன்படுத்தி, எதுவுமே இல்லாத ஒரு வெற்றிடத்திலிருந்து பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதைத் தெளிவாக விளக்கியது. அந்த புதிய விளக்கத்தைப் பகுப்பாய்வு செய்தபோது, ​​பிக் பேங் எனும் பெருவெடிப்பானது ஒரே ஒரு பிரபஞ்சத்தை மட்டும் உருவாக்கி இருக்க வாய்ப்பில்லை என்பதும் உறுதியானது.

இந்த கோட்பாட்டின் படி, நமது சொந்த பிரபஞ்சத்தைப் போலவே மற்றொரு பிரபஞ்சம் இருக்கும் என்று சிலர் நம்ப, மறுகையில் உள்ள சிலர், மற்ற பிரபஞ்சங்கள் நம்மை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கருத்துக்களை வெளியிடத் துவங்கினர்.

இணை பிரபஞ்சங்கள் மீதான நம்பிக்கையை விதைத்த ஹாக்கிங், அது நம்மை போன்றே இருக்குமா.? அல்லது விசித்திரமாக இருக்குமா.? என்கிற இரண்டு நம்பிக்கையில் எது உண்மை என்பதைக் கண்டறியாமலேயே ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தனது கடைசி நாளை கடந்து விட்டார் என்பது பல அறிவியல் ஆர்வலர்களின் வேதனையாக உள்ளது.    

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US