நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தில் சண்டையிட்ட விமானிகள்! பகீர் சம்பவம்

Switzerland France Flight
By Shankar Aug 30, 2022 08:24 PM GMT
Shankar

Shankar

Report

நடுவானில் விமானத்தில் அடிதடி சண்டையில் ஈடுபட்ட விமானிகளை விமான நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது.

சுவிஸ்சர்லாந்து - ஜெனிவா நகரிலிருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு கடந்த ஜூலை மாதம் ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டது.

நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தில் சண்டையிட்ட விமானிகள்! பகீர் சம்பவம் | Pilots Fighting In A Mid Air Plane Swiss France

விமானத்தை 2 விமானிகள் இயக்கினர். விமானம் ஜெனிவால் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தது.

அப்போது, விமான கேப்டனுக்கும், சக விமானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு விமானிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தில் சண்டையிட்ட விமானிகள்! பகீர் சம்பவம் | Pilots Fighting In A Mid Air Plane Swiss France

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த நிலையில் விமானி அறையில் இருந்து அடிதடி சண்டை சத்தம் கேட்பதை விமான பணியாளர்கள் அறிந்தனர்.

உடனடியாக, விமானி அறையை திறந்து ஊழியர்கள் உள்ளே சென்றபோது அங்கு விமான கேப்டனும், சக விமானியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அடிதடியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, இருவரையும் சமாதான படுத்திய விமான ஊழியர்கள் விமானத்தை பிரச்சினை இன்றி இயக்க வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து விமான கேப்டனும், சக விமானியும் விமானத்தை பிரச்சினையின்றி இயக்க ஒப்புக்கொண்டனர்.

நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தில் சண்டையிட்ட விமானிகள்! பகீர் சம்பவம் | Pilots Fighting In A Mid Air Plane Swiss France

இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வராமல் இருக்க விமான பணியாளர் ஒருவர் விமானி அறையிலேயே இருந்தார்.

பின்னர், பெரும் பரபரப்பிற்கு பிறகு விமானம் பத்திரமாக பாரிசில் தரையிறங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏர்பிரான்ஸ் விமான நிறுவனம் விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் விமானிகள் சண்டையிட்டது உறுதியானதையடுத்து 2 விமானிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நடுவானில் விமானத்தில் விமானிகள் அடிதடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US