வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்; 5 வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்ட 4 குழந்தைகள்

Plane Crash Colombia World
By Sulokshi Jun 10, 2023 11:47 AM GMT
Report

     கொலம்பியாவில், வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 4 குழந்தைகள் 5 வாரத் தேடலுக்குப் பின் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் மே முதலாம் திகதி, சான் ஹோஸ் நகரம் நோக்கி சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் எந்திரக்கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது.

வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்; 5 வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்ட 4 குழந்தைகள் | Plane Crashes In Forest 4 Babies Recovered Alive

மீட்கப்பட்ட குழந்தைகள் 

இந்த விபத்தில் 2 விமானிகளும், ஒரு பெண் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் 13, 9 மற்றும் 4 வயதிலான குழந்தைகள், ஒரு வயதே ஆன தங்கள் தம்பியை தூக்கிக்கொண்டு வனப்பகுதியில் உதவி தேடி அலையத் தொடங்கினர்.

வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்; 5 வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்ட 4 குழந்தைகள் | Plane Crashes In Forest 4 Babies Recovered Alive

பழங்குடி மக்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன், இரவு பகலாக வனப்பகுதியை சல்லடையிட்ட ராணுவ வீரர்கள், 5 வாரத் தேடலுக்குப் பின் 4 குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.

வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்; 5 வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்ட 4 குழந்தைகள் | Plane Crashes In Forest 4 Babies Recovered Alive

மீட்கப்பட்ட குழந்தைகள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனை அனுப்பிவைத்தனர். அவர்கள் நலமுடன் உள்ளதாக கொலம்பியா அதிபர் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US