சடலமாக மீட்கப்பட்ட பெண்: துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தும் பீல் பொலிசார்

woman investigation Mississauga
By Arbin Jun 10, 2021 05:34 PM GMT
Report

மிசிசாகா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பீல் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Ninth Line மற்றும் Burnhamthorpe சாலை மேற்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே இரவு 11:40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய கான்ஸ்டபில் Akhil Mooken, பொதுமக்களிடம் இருந்து குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பலமுறை 911 இலக்கத்திற்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார், துப்பாக்கி குண்டு காயங்களுடன் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.

ஆனால் சம்பவயிடத்தில் வைத்தே குறித்த பெண் மரணமடைந்ததாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல் எதையும் தற்போது வெளியிட முடியாது என குறிப்பிட்டுள்ள Akhil Mooken, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டும் தெரிவித்துள்ளார். 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US