மாயமான லண்டன் இளம்பெண்: பொதுமக்கள் உதவி தேடும் பொலிஸ்
police
london
missing
By Arbin
காணாமல் போன 23 வயது லண்டன் பெண்ணைத் தேடுவதால் பொலிசார் பொதுமக்களிடம் உதவி கோருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை சுமார் 4 மணி முதல் Athena என்ற 23 வயது இளம்பெண் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதுவரை அவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது. மெலிந்த உடல்வாகு கொண்ட Athena சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அவர் தொடர்பில் குடும்பத்தினரும் நண்பர்களும் கவலை தெரிவித்துள்ளனர். தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை நாட கோரிக்கை வைத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US