கனடாவில் பூர்வக்குடியின குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கனடாவுக்கு வருகை தரும் போப்பாண்டவர்

Canada Pope Francis
By Balamanuvelan Oct 29, 2021 07:13 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

கனடாவின் உண்டுறை பள்ளிகள் அருகில் நூற்றுக்கணக்கான பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் கனடாவையே உலுக்கியது.

அந்த சின்னஞ்சிறார்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு, அவர்களது கலாச்சாரமும் மொழியும் பறிக்கப்பட்டு, கொடுமைகளுக்காளாகி உயிரிழந்தவர்கள்.

அவர்கள் உயிரிழந்த செய்தி கூட அவர்களது பெற்றோருக்குக் கூறப்படாமல், ஆளுக்கொரு பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை என்ற ஒரு அடிப்படை அடையாளம் கூட இல்லாமல், பள்ளிகளுக்கு அருகிலேயே புதைக்கப்பட்டிருந்தார்கள் அந்த பிள்ளைகள்.

இப்படி பல நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் உடல்கள் சுமார் 1,1000 உண்டுறை பள்ளிகளின் அருகில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்க, மக்கள் ஆத்திரத்துக்குள்ளானார்கள்.

அந்த பள்ளிகள் கத்தோலிக்க சபைகளில் பொறுப்பின் கீழ் இருந்தவை என்பதால், மக்களின் கோபம் கத்தோலிக்க தேவாலயங்கள் பக்கம் திரும்பியது. சில இடங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கனடாவில் பூர்வக்குடியின குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கனடாவுக்கு வருகை தரும் போப்பாண்டவர் | Pope Francis To Visit Canada

இந்நிலையில், பூர்வக்குடியின தலைவர்களில் ஒருவரான RoseAnne Archibald, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் கனடாவுக்கு வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதேபோல், கனேடிய அரசியல்வாதிகளும், திருச்சபை மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது, பூர்வக்குடியினரில் தற்போது வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், பள்ளி ஆவணங்களை வெளியிடவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், போப் பிரான்சிஸ் கனடாவுக்கு வருகை புரிய இருக்கிறார்.

அவர் கனடா வரும் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

பல முறை கனேடியர்கள் போப்பாண்டவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்று வலியுறுத்திய நிலையிலும், அவர் இதுவரை மன்னிப்புக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US