மறைந்த இளவரசர் பிலிப் நினைவாக அஞ்சல் தலைகள் வெளியீடு
prince
philip
stamp
By Sulokshi
மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் (prince-philip) நினைவாக அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப் (prince-philip), கடந்த மாதம் 9ஆம் திகதி காலமானார்.
அவரது உடல் விண்ட்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மறைந்த எடின்பர்க் இளவரசர் பிலிப் (prince-philip) நினைவாக 4 அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US