அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேசில் ஜனாதிபதி
Admitted
President
Hospital
Brazil
Jair Bolsonaro
By Sulokshi
பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) , குடல் அடைப்பு காரணமாக அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று அதிகாலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டிவி குளோபோ மற்றும் பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை 2019 முதல் பிரேசில் ஜனாதிபதியாக ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US