மீட்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட அதிபர் ஜெலன்ஸ்கி!
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
By Sundaresan
உக்ரைனின் கெர்சன் பகுதியை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.
ரஷ்யப் படைக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த 8 மாதங்களாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கெர்சன் பகுதியை விட்டு ரஷ்ய படைகள் கடந்த வாரம் வெளியேறியது.
ரஷ்யப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து கெர்சோனுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.
இதனிடையே அங்கு சென்ற ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) , ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US