அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அதிபர்கள் பட்டியல் இதோ!

Donald Trump United States of America Gun Shooting
By Shankar Jul 14, 2024 10:36 AM GMT
Report

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் மீது நேற்று துப்பாக்கிச்சூட்டு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அதிபர்கள் பட்டியல் இதோ! | Presidents Caught In The Shooting In The America

இதேவேளை அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல. 

இதற்கு முன்னர் அமெரிக்காவில் இதுபோன்று பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அதிபர்கள் பட்டியல் இதோ! | Presidents Caught In The Shooting In The America

ஆபிரகாம் லிங்கன் 

1865 இல் அமெரிக்க உள்நாட்டு போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள போர்ட் தியேட்டரில் நடந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கன் ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அதிபர்கள் பட்டியல் இதோ! | Presidents Caught In The Shooting In The America

வில்லியம் மெக்கின்லே

1901 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த மெக்கின்லே அரசமைப்பை விரும்பாத அனார்கிஸ்டான லியோன் ஷோல்கோஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அதிபர்கள் பட்டியல் இதோ! | Presidents Caught In The Shooting In The America

தியோடர் ரூஸ்வெல்ட

1912 ஆம் ஆண்டு முன்னாள் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிர்தப்பியுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அதிபர்கள் பட்டியல் இதோ! | Presidents Caught In The Shooting In The America

பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்

1933 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் உயிர்பிழைத்த நிலையில் மேயர் ஆன்டன் செர்மாக் மீது குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்த நேர்ந்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அதிபர்கள் பட்டியல் இதோ! | Presidents Caught In The Shooting In The America

ஜான் எப்.கென்னடி

1963 ஆம் ஆண்டு அதிபராக இருந்த கென்னடி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டாலாஸ் நகரில் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது லீ லீ ஹார்வே ஆஸ்வேல்டு என்பவரால் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். 

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அதிபர்கள் பட்டியல் இதோ! | Presidents Caught In The Shooting In The America

ராபர்ட் எப்.கென்னடி

ஜான் கென்னடி சுட்டுக்கொள்ளப்பட்டபின் அதற்கு பிந்தைய காலகட்டத்தில் அவரின் சகோதரர் ராபர்ட் கென்னடி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.

அந்த சமயத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் வைத்து அவரும் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அதிபர்கள் பட்டியல் இதோ! | Presidents Caught In The Shooting In The America

ஜார்ஜ் வாலஸ்

1972 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் வாலஸ் மீது மேரிலாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த வாலஸ் தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழித்தார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அதிபர்கள் பட்டியல் இதோ! | Presidents Caught In The Shooting In The America

ஜார்ஜ் போர்ட்

1975 இல் அதிபராக இருந்த போர்ட் மீது 17 நாட்களில் இரண்டு முறை பெண்கள் இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் போர்ட் காயங்களின்றி உயிர்தப்பினார். 

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய அதிபர்கள் பட்டியல் இதோ! | Presidents Caught In The Shooting In The America

ரொனால்டு ரீகன்

1981 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ரீகன் மீது வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US