ராஜகுடும்பங்களின் ரகசியங்ளை உடைத்த இளவரசர் ஹரி!

Prince Harry Meghan Markle Prince William King Charles III Camilla, Queen Consort
By Sundaresan Oct 28, 2022 06:21 AM GMT
Report

பல மாதங்களாக வெளியிடத் தயாராகி வந்த இளவரசர் ஹரியின்(Prince Harry) நினைவுக் குறிப்புகள் நூல் எதிர்வரும் ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதுடன், அந்த நூலின் தலைப்பும் தற்போது வெளியாகி அரண்மனை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதிரி என தலைப்பிடப்பட்டுள்ள இளவரசர் ஹரியின் (Prince Harry)நினைவுக் குறிப்புகள் நூல் எதிர்வரும் ஜனவரி 10ம் திகதி வெளியாக உள்ளது. குறித்த நூலில் அட்டைப்படமும் அதன் தலைப்பும் வெளியான நிலையில், பிரித்தானிய அரண்மனை வட்டாரங்கள் திகிலடையத் தொடங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.

Spare என தலைப்பிடப்பட்டுள்ள அந்த நூல் பிரித்தானிய ராஜகுடும்பம் மீதான இளவரசர் ஹரியின் (Prince Harry)மோதல் போக்கு என அரண்மனை வட்டாரத்தில் தற்போது கூறப்படுகிறது.

ராஜகுடும்பங்களின் ரகசியங்ளை உடைத்த இளவரசர் ஹரி! | Prince Harry Secrets Royal Families Published Book

குறித்த நூலில், இளவரசி டயானா(Princess Diana) வாகன விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இரு இளம் வயது இளவரசர்களின் மன நிலை என்னவாக இருந்தது என்பது தொடர்பில் வாசகர்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி, ராணியார் இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II)காலமான அன்றைய நாள் என்ன நடந்தது எனவும், ஏன் ராணியாரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது என்பது தொடர்பிலும், மேகன்(Princess Meghan) மற்றும் தமது பிள்ளைகள் தொடர்பில் அரண்மனைக்குள் இனவாத கருத்துகள் வெளியானதன் பின்னணி தொடர்பில் இளவரசர் ஹரி(Prince Harry) விரிவாக குறித்த புத்தகத்தில் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜகுடும்பங்களின் ரகசியங்ளை உடைத்த இளவரசர் ஹரி! | Prince Harry Secrets Royal Families Published Book

அத்துடன், ராணியாரின் ஜூபிலி கொண்டாடங்களில் இருந்து ஏன் விரைவாக வெளியேற நேர்ந்தது எனவும், ராஜகுடும்பத்து உறுப்பினர்களுடன் விருந்து கொண்டாட்டங்களில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதன் பின்னனி தொடர்பிலும் ஹரி (Prince Harry)விளக்கமளித்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும், ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர்கள் அந்தஸ்தில் இருந்து வெளியேறுவதாக ஹரி(Prince Harry)- மேகன் (Princess Meghan)தம்பதி அறிவித்ததன் உண்மையான பின்னணி, இந்த விவகாரம் தொடர்பில் Sandringham மாளிகையில் தற்போதைய மன்னர் சார்லஸ், தற்போதை வேல்ஸ் இளவரசர் வில்லியம்(Prince William) ஆகியோர் முன்னிலையில் நடந்த காரசாரமான விவாதங்கள் என முற்றிலும் ஒளிவு மறைவின்றி ஹரி வெளிப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

அத்துடன், ஹரி(Prince Harry)- மேகன் திருமணத்திற்கு முன்னர் கேட் மிடில்டன் மற்றும் மேகன்(Princess Meghan)ஆகியோரின் மனக்கசப்புக்கு காரணம், இருவரும் கண்கலங்க காரணமான பின்னணி, சகோதரர்கள் இருவருக்குள் ஏற்பட்ட விரிசல், அதன் மூல காரணம் என்ன? அதன் பின்னணியில் உண்மையில் யார் என்பதும் இளவரசர் ஹரி(Prince Harry) வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜகுடும்பங்களின் ரகசியங்ளை உடைத்த இளவரசர் ஹரி! | Prince Harry Secrets Royal Families Published Book

அத்துடன், ராணியாக முடிசூடவிருக்கும் கமிலா உடனான உறவு, ஏற்கனவே கமிலா(Princess Camila) ராணியாராக முடிசூடுவதில் தமக்கு உடன்பாடில்லை என வெளிப்படுத்தியுள்ள ஹரி(Prince Harry), தமது நினைவுக் குறிப்பில் கமிலா தொடர்பில் விரிவாக எழுதியிருப்பார் என்றே நம்பப்படுகிறது.

இறுதியாக, மன உளைச்சல் காரணமாக தற்கொலை எண்ணத்தில் இருந்த மேகனை(Princess Meghan) உரிய சிகிச்சைக்கு அனுமதி மறுத்தவர்கள் அல்லது கண்டுகொள்ளாதவர்கள் குறித்தும் இளவரசர் ஹரி(Prince Harry) வெளிப்படையாக கூறியிருப்பார் என்றே கூறுகின்றனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US