இந்த வயதுடைய இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் ஐரோப்பிய நாடு ஒன்று!

Emmanuel Macron France
By Shankar Jan 07, 2023 12:08 AM GMT
Report

 பிரான்ஸில் 18 வயது முதல் 26 வயதுடையவர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பால்வினை நோய்களை பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை பிரான்சு அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த வயதுடைய இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் ஐரோப்பிய நாடு ஒன்று! | Providing Free Condoms To Youths In France Govt

இது தொடர்பாக பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஒலிவியர் வேரன் தனது ட்விட் பதிவில்,

"மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி கருத்தடை சாதனங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரான்சு கொண்டு வந்து இருக்கிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,

இந்த வயதுடைய இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் ஐரோப்பிய நாடு ஒன்று! | Providing Free Condoms To Youths In France Govt

'கடந்த ஆண்டு முதலே 25 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு இலவசமாக கருத்தடை சாதனங்கள் வழங்கப்படுகின்றன' என்றார்.

மேலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி கருத்தடை சாதனைங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரான்சு கொண்டு வந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு முதலே 25 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு இலவசமாக கருத்தடை சாதனங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த வயதுடைய இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் ஐரோப்பிய நாடு ஒன்று! | Providing Free Condoms To Youths In France Govt

இருப்பினும், புதிய திட்டம் 18 வயதுக்கு உள்பட்ட இளம் பெண்களுக்கும் வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது என்றார். பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) கடந்த டிசம்பர் மாத துவக்கத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில், புத்தாண்டு முதல் பிரான்ஸில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த வயதுடைய இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் ஐரோப்பிய நாடு ஒன்று! | Providing Free Condoms To Youths In France Govt

தற்போது 18- 25 வயது வரையிலான இளம் வயதினருக்கு இந்த சுகாதார திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் விரைவில் மைனர்களுக்கு இது விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பால்வினை நோய்களின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US