புடினால் ஒருபோதும் முடியாது! எச்சரிக்கும் போரிஸ் ஜான்சன்
Russia
Boris Johnson
Ukraine
Britain
War
. Prime Minister
By Sulokshi
ரஷ்ய அதிபர் புடின் ஒருபோதும் உக்ரைன் மக்களின் உணர்வை உடைக்க மாட்டார் என்பதுடன் அவர்களின் தாயகத்தை கைப்பற்றவும் மாட்டார் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ( Boris Johnson) தெரிவித்தார்.
அதேசமயம் , உக்ரைன் மீண்டும் எழுந்து சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகளில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் ( Boris Johnson) , உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் வீடியோவை ட்வீட் செய்து, மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
மேலும், இங்கிலாந்து அரசாங்கம் உகரைனுக்கு என்ன உதவி செய்து வருகிறது என்பதையும் பிரதமர் பொறிஸ் ( Boris Johnson) காணொளியில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US