ரஷ்யா அதிபர் புடின் ஒரு மேதை; புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

Donald Trump Vladimir Putin Praised Russian President Former US President Russia-Ukraine
By Sulokshi Feb 23, 2022 06:02 PM GMT
Report

  ரஷ்யா- உக்ரைன் விவகாரம் உலகளவில் பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ( Vladimir Putin) மேதை என பாராட்டியுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. தற்போது மீண்டும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தை குவித்து வருகிறது.

இது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , கிழக்கு உக்ரைனில் உள்ள டோன்ஸ்டெக் மற்றும் லஹன்ஸ்சக் ஆகிய கிளர்ச்சியாளர்களால் ஆளும் பகுதிகளை சுதந்தரம் பெற்ற பகுதிகளை ரஷ்ய அதிபர் புதின் ( Vladimir Putin)   அறிவித்தார்.

உக்ரைனின் உள்விவகாரங்களில் ரஷ்யா தலையிட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump ) ரஷ்ய அதிபர் புடினின் ( Vladimir Putin) இந்த நடவடிக்கையை புத்திசாலித்தனமானது என்று பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,

” உக்ரைனின் ஒரு பெரும்பகுதியை சுதந்தரம் பெற்றதாக புடின் ( Vladimir Putin) அறிவித்துள்ளார். இது அற்புதமானது. அவர் ஒரு மேதை அவர் உள்ளே சென்று அமைதி ஏற்படுத்துபவராக இருக்க போகிறார் என டிரம்ப் (Donald Trump )  கூறினார்.

அத்துடன் அதுதான் வலிமையான அமைதிப் படை.  அதை நாம் நமது தெற்கு எல்லையில் பயன்படுத்தலாம். அதுதான் நான் பார்த்ததிலேயே வலிமையான அமைதிப் படை என்றும், அவர்கள் அமைதியை நிலைநாட்டப் போகிறார்கள். அவர் மிகவும் அறிவாளி எனவும் டிரம்ப் (Donald Trump ) கிலாகித்து கூறியுள்ளார்.

மேலும், எனக்கு புடினை நன்றாக தெரியும். நான் அவருடன் நன்றாகப் பழகியதாக கூறிய டிரம்ப் (Donald Trump ),  புடின் ( Vladimir Putin) சிறந்த வசீகரம் மற்றும் நிறைய பெருமைகளை பெற்றுள்ளார். அவர் தனது நாட்டை நேசிக்கிறார் என்றும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US