கியூபெக் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!

People Budget Quebec Inflation Happy News Fiscal year
By Shankar Mar 23, 2022 10:32 PM GMT
Report

கியூபெக்கின் 2022-23 நிதியாண்டுக்கான வசந்த கால பாதீட்டில் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்ட $100,000 அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெறுகின்ற ஒவ்வொரு வயது வந்தவருக்கும் $500 டொலர் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணத்தொகை எதிர்வருகின்ற கியூபெக் மாகாண தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக வழங்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கியூபெக் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! | Quebec People Happy News Fiscal Year Inflation

2021 ஆம் ஆண்டுக்கான வரிக் கணக்கைத் தாக்கல் செய்த பிறகு, கியூபெக் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் வைப்பிலிடப்படும் என்று நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட் செவ்வாயன்று 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கியூபெக் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! | Quebec People Happy News Fiscal Year Inflation

எனினும் இந்த உதவி தொகையானது அதிகரித்து செல்லும் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்வதற்காக மாத்திரமே வழங்கப்படுகின்றது.

இதன் மூலம் வாக்காளரை கவர்ந்து தமது கட்சி மீண்டும் வெற்றிபெறுவதற்காக அல்ல என்றும் மேலும் 2023 இன் மத்தியில் பணவீக்கம் 2.3 சதவீதமாகக் குறையும் என்று கியூபெக் மாகாண அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US