மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள்: பிரமிப்பை ஏற்படுத்திய எண்ணிக்கை!

London Ranil Wickremesinghe Narendra Modi Queen Elizabeth II
By Shankar Sep 21, 2022 07:22 PM GMT
Shankar

Shankar

Report

பிரித்தானிய நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் திகதி உயிரிழந்தார்.

அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள்: பிரமிப்பை ஏற்படுத்திய எண்ணிக்கை! | Queen Elizabeth Funeral Total Number Of Tributes

அவரது மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் இரண்டாம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் திகதி பிரித்தானியா சென்றடைந்தது.

லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை பிரித்தானிய மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.

மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள்: பிரமிப்பை ஏற்படுத்திய எண்ணிக்கை! | Queen Elizabeth Funeral Total Number Of Tributes

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் கடந்த 14-ம் தேதி முதல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

14-ம் திகதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு கடந்த 19-ம் திகதி வரை லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள்: பிரமிப்பை ஏற்படுத்திய எண்ணிக்கை! | Queen Elizabeth Funeral Total Number Of Tributes

இதனை தொடர்ந்து 19-ம் திகதி 2-ம் எலிசபெத்தின் உடல் விண்ட்சொர் மாளிகையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கிறிஸ்தவ மத தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் 5 நாட்கள் வைக்கப்பட்ட இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் எத்தனை பேர் அஞ்சலி செலுத்தினர் என்ற தகவலை பிரித்தானிய கலாச்சாரத்துறை மந்திரி இன்றையதினம் (21-09-2022) தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியதாக பிரித்தானிய கலாச்சாரத்துறை மந்திரி மைகில் டொனிலென் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US