பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார் ரபேல் நடால்!
Tennis
Sri Lanka
By Sundaresan
பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால்(Spain's Rafael Nadal ) தகுதிபெற்றார்.
அரை இறுதியில் களமிறங்கிய அலெக்சாண்டர் செவரவ்(Alexander Sevarev), ரபேல் நடால்(Rafael Nadal ) ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் வென்ற செவரவ், இரண்டாவது செட் ஆட்டத்தின் போது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ஆட்டத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூட்டுடன், நடால் (Rafael Nadal ) மோதவுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US