லண்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ராகுல் காந்தி!
London
Mahatma Gandhi
United Kingdom
By Shankar
2 years ago

Shankar
Report
Report this article
பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் குரு பசவன்னா சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
நேற்றைய தினம் (04-03-2023) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுடன், '21-ம் நூற்றாண்டில் கவனிப்பதற்கான பயிற்சியில்' என்ற தலைப்பில் ராகுல் காந்தி பேசினார்.
இந்த நிலையில் இன்றைய தினம் (05-03-2023) லண்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் குரு பசவன்னா சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US