பிரித்தானியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முடங்கிய ரயில் சேவை!

Boris Johnson Prime minister United Kingdom
1 வாரம் முன்
Shankar

Shankar

பிரித்தானியாவில் ரயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று முன்தினம் (21-06-2022) இருந்து வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர்.

பிரித்தானியாவில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் 11 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

பிரித்தானியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முடங்கிய ரயில் சேவை! | Rail Service Paralyze Uk The First Time30 Years

50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பிரித்தானியா முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரயில் சேவை முடங்கி போய் இருக்கிறது. ரயில்கள் இயக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் பஸ்கள், கார்களில் அலுவலகங்கள், மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.

பிரித்தானியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முடங்கிய ரயில் சேவை! | Rail Service Paralyze Uk The First Time30 Years

இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

மேலும் வாடகைகார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பிரித்தானியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முடங்கிய ரயில் சேவை! | Rail Service Paralyze Uk The First Time30 Years

இதற்கிடையே போராட்டத்தை கைவிடுமாறு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறும்போது, பிரித்தானிய மக்கள் மற்றும் ரயில் பணியாளர்களின் நலனுக்காக ஒரு விவேகமான சமரசத்துக்கு வர வேண்டிய நேரம் இது என்றார்.

பிரித்தானியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முடங்கிய ரயில் சேவை! | Rail Service Paralyze Uk The First Time30 Yearsஇயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கன்பெறா, Australia

02 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Zürich, Switzerland

08 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், சுன்னாகம், Scarborough, Canada

04 Jul, 2019
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு, London, United Kingdom

17 Jun, 2022
மரண அறிவித்தல்

மன்னார், புதுக்குளம்

04 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

உடுவில், ஸ்ருற்காற், Germany

01 Jul, 2022
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், கன்பெறா, Australia

02 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

29 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, தெஹிவளை

03 Jul, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

02 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, வவுனியா

04 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அரசடி

01 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தென்னைமரவாடி, வல்வெட்டித்துறை, திருச்சி, India

03 Jul, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mississauga, Canada

01 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, London, United Kingdom

03 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காங்கேசன்துறை, மட்டக்குளி, கொழும்பு, Ulsteinvik, Norway

04 Jun, 2022
மரண அறிவித்தல்

நேரியகுளம், குருநகர், Chelles, France

27 Jun, 2022
மரண அறிவித்தல்

புத்தூர், அம்பனை, கொழும்பு

30 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கொக்குவில் மேற்கு

12 Jul, 2021
மரண அறிவித்தல்

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom, சிட்னி, Australia

27 Jun, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US