கன்னத்தில் விழுந்த குழியால் உலகின் கவனத்தை ஈர்த்த அபூர்வ குழந்தை

Australia
By Sulokshi May 31, 2022 12:05 PM GMT
Report

  ஆஸ்திரேலியாவில் பிறந்த பெண் குழந்தை நிரந்தரமாக சிரிப்பதை போன்ற முக அமைப்பை கொண்டுள்ளது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ப்ளேஜ் முச்சா (வயது 20), க்ரிஸ்டினா வெர்சர் (வயது 21) தம்பதிக்கு கடந்த டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன் பெற்றோர், மருத்துவர்கள், உறவினர்கள் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். ஏனெனில் , குழந்தையின் வாய் பெரிதாக இருப்பதை போல் இரு கன்னங்களிலும் குழி இருந்திருக்கிறது.

இதன் காரணமாக அந்த குழந்தை சிரித்த முகத்துடனே இருப்பதை போன்ற தோற்றம் உள்ளது. சிரித்த முகத்துடன் காட்சியளித்த இந்த அழகிய பெண் குழந்தையின் படத்தை பார்த்து ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.

கன்னத்தில் விழுந்த குழியால்  உலகின் கவனத்தை   ஈர்த்த  அபூர்வ  குழந்தை | Rare Child Attractedby Fell On His Cheek

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் தெரிவிக்கையில், “வாயை ஒட்டி இரு குழிகள் இருப்பதால் அய்லா எப்போது சிரித்த முகத்தோடு இருப்பதாக தெரிகிறது.

இதனால் குழந்தை பார்ப்பதற்கு கூடுதல் அழகாக இருக்கிறது. பலருக்கும் குழந்தையை பிடித்துள்ளது. அதே வேளையில் கன்னத்தில் உள்ள இந்த குழிகளால் அய்லாவால் மற்றவர்கள்போல் இயல்பாக இருக்க முடியவில்லை.

அய்லாவுக்கு சரிவர பாலூட்டவும் முடியவில்லை. எதிர்காலத்தில் அவரது உணர்வுகளை சரிவர வெளிப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன். இதற்காக அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவு செய்து மருத்துவர்களை அணுகியுள்ளோம் என கூறியுள்ளனர்.

அதேவேளை அய்லாவுக்கு ஏற்பட்டுள்ளது “பைலேட்டரல் மேக்ரோஸ்டோமியா” என்ற நோய் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின்படி இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 7 பேர் மட்டுமே தற்போது இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கன்னத்தில் விழுந்த குழியால்  உலகின் கவனத்தை   ஈர்த்த  அபூர்வ  குழந்தை | Rare Child Attractedby Fell On His Cheek

அதோடு அய்லா பிறந்த மருத்துவமனையில் இதுபோன்ற குறைபாடு உடைய குழந்தை பிறப்பது இதுவே முதல் முறையாம். பெரும்பாலும் இந்த குறைபாடும் ஆண் குழந்தைகளுக்கே ஏற்படும் என்றும், வலது பக்கம் மட்டும் பல குழந்தைகளுக்கு இது வரும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 3 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US