6 வருட விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகள்! ஆய்வில் விஞ்ஞானிகள்!
Japan
By Sundaresan
சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து சிறுகோள்களால் பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜப்பானில் இருந்து ஏவப்பட்ட ஹயபுசா-2 விண்கலம், 185 மில்லியன் மைல் தொலைவில் உள்ள ரியுகு சிறுகோளில் 5.4 கிராம் பாறைகள்-தூசிகள் சேகரித்து, 2020-ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பியது.

அதன்படி 6 வருட விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US