கனேடிய நிறுவனம் ஒன்றிற்கு 10,000 டொலர்கள் அபராதம்: பின்னணி

Canada
By Balamanuvelan Feb 21, 2026 01:14 PM GMT
Report

கனேடிய தயாரிப்புகள் என மக்களை நம்பவைத்த நிறுவனம் ஒன்றிற்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக மிரட்டியதும், கனடா மீது கூடுதல் வரிகள் விதித்ததும் கனேடியர்கள் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கனேடிய நிறுவனம் ஒன்றிற்கு 10,000 டொலர்கள் அபராதம்: பின்னணி | Real Canadian Superstore Face Penalty By Cfia

ஆகவே, அமெரிக்காவைப் புறக்கணிக்கும் பல்வேறு விடயங்களைச் செய்து, அதன் மூலம் ட்ரம்புக்கு சவால் விட நினைக்கிறார்கள் கனேடியர்கள்.

அவ்வகையில், அமெரிக்கத் தயாரிப்புகளை புறக்கணிப்பதன் மூலம், வேறு வகையில் கூறினால், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் தங்கள் நாட்டுப்பற்றை காட்ட விரும்புகிறார்கள் பலர்.

விடயம் என்னவென்றால், உள்நாட்டு தயாரிப்புகள் என மக்கள் கருதும் பல தயாரிப்புகள் உண்மையில் அமெரிக்க தயாரிப்புகள் என தெரியவந்துள்ளது.

குறிப்பாக, Betty Crocker’s chocolate chip cookie mix என்னும் தயாரிப்பில், ’Canada's #1 Selling Baking Mix Brand’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, Habitant pea soup என்னும் உணவின் டின் மீது ’Designed in Canada’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், McCain Super Spirals french fries என்னும் உணவுப்பொருளின் லோகோவில், maple இலையின் படமும், ’Proud Canadian Company’ என்னும் சொற்களும் இடம்பெற்றுள்ளன.

விடயம் என்னவென்றால், இந்த தயாரிப்புகளை திருப்பி பின்பக்கம் பார்த்தால், அவற்றில், ’Product of USA’, அதாவது, முன்பக்கம் பார்த்தால் கனேடிய தயாரிப்புகள் போல் தோன்றும் இந்த உணவுபொருட்களின் கவர் அல்லது டின்களின் பின்பக்கத்திலோ, அமெரிக்க தயாரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கனேடிய நிறுவனம் ஒன்றிற்கு 10,000 டொலர்கள் அபராதம்: பின்னணி | Real Canadian Superstore Face Penalty By Cfia

இந்த நிறுவனங்கள் செய்யும் இந்த விடயம், தங்களை ஏமாற்றுவது போல் உள்ளதாக வருத்தம் தெரிவித்திருந்தார்கள் கனேடியர்கள் பலர்.

இந்நிலையில், கனேடிய தயாரிப்பு என மக்களை தவறாக வழிநடத்தும் விதத்தில் விளம்பரம் செய்திருந்த Real Canadian Superstore என்னும் நிறுவனத்துக்கு கனடா உணவு கண்காணிப்பு ஏஜன்சி அபராதம் விதித்துள்ளது.

அந்நிறுவனத்தின் சில தயாரிப்புகளில் கனேடிய தயாரிப்பு என்பது போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்த தயாரிப்புகள் கனேடிய தயாரிப்புகள் அல்ல என்பதால் அந்நிறுவனத்துக்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கனடா உணவு கண்காணிப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US