42 வருஷம் காட்டுக்குள் வாழ்ந்த ரியல் டார்ஜான்: பின்னணியில் அதிர வைக்கும் தகவல்

Vietnam Ho Van Lang trazan jungle
By Shankar Jun 29, 2021 12:31 AM GMT
Shankar

Shankar

Report

வியட்நாம் நாட்டை சேர்ந்த Ho Van Lang என்பவரின் குடும்பம் வியட்நாம் போருக்கு முன்பு வரைக்கும் எல்லா மனிதர்களையும் போல சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

1972-ம் ஆண்டு நடந்த வியட்நாம் போரின் போது அமெரிக்கா வீசிய ஒரு குண்டு Ho Van Lang-ன் அம்மாவையும் இரண்டு அண்ணன்களையும் பறித்துக் கொண்டது. இத்தனை நேரம் உயிரோடு தன் முன்னே நடமாடிக் கொண்டிருந்த தங்கள் அன்பிற்குரிய மூவர் தன் கண் முன்னால் இறந்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவரும் தந்தையும் மற்றும் Tri என்ற சகோதரர் என மூன்று பேரும் Quang Ngai மாகாணத்தில் உள்ள Tay Tra மாவட்டத்தில் அமைந்துள்ள வனப்பகுதிக்குள் சென்றனர், அதற்கு பிறகு அங்கிருந்து வெளியேறவே இல்லை. காட்டிகுல்லேயே வாழ தொடங்கினர்.

எந்த காரணத்திற்காகவும் ஊர் பகுதிகளுக்கோ, நகரத்திற்கோ அவர்கள் திரும்பவே இல்லை, போர் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் நம்பியதால் தான் காட்டை விட்டு வெளியேறாமல் இருந்தனர்.

மலைத்தேன், காட்டு விலங்குகள், பழங்கள் என கிடைப்பதை சாப்பிட்டு காட்டுக்குள்ளேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 42 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே மனிதர்களை பார்த்ததாகவும், அப்போதெல்லாம் மனிதர்களை கண்டு பயந்து நடுங்கியுள்ளனர். மனிதர்கள் மீது தீராத பயம் ஏற்பட்டுள்ளது.

தனித்துவமான இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுக்கும் புகைப்படக்கலைஞரான Alvaro Cerezo, 2015-ம் ஆண்டு Ho Van Lang-ன் குடும்பத்தினரை பார்த்துள்ளார். காட்டுக்குள்ளே அவர்களை தேடிச் சென்று அவர்களோடு பேசியுள்ளார்.

இதன் மூலம் மீண்டும் Ho Van Lang-ன் குடும்பத்தை கிராமம் ஒன்றுக்கு அழைத்து வந்து பிற மக்களைப் போல் அவர்களும் வாழ முயற்சி மேற்கொண்டார். Ho Van Lang-ற்கு அதுவரை பெண்கள் என்னும் ஒரு இனம் இந்த பூமியில் இருப்பதே தெரியாது. ஆனால் தற்போது அவர் பெண்களை பார்த்து அவர்களுடன் வசித்து வருகிறார்.

இருப்பினும் பெண்களுக்கும், ஆண்களுக்குமான வித்தியாசம், வேறுபாட்டினை அவரால் தற்போதும் இனம் காண முடியவில்லை. மேலும் Lang-ற்கு செக்ஸ் குறித்து எதுவுமே தெரியாது என்கிறார் புகைப்படக் கலைஞர் Alvaro Cerezo. தற்போது நாகரிக மனித வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டுள்ள லேங், தற்போதைய உலகம் மிகவும் சத்தமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

மேலும் மிருகங்கள் மனிதர்களோடு பழகுவதை பார்க்க வித்தியாசமாக இருக்கிறது, காட்டுக்குள் மிருகங்கள் எங்களைக் கண்டால் பயந்து ஓடும். Lang-ன் தந்தையின் உடல்நிலை மிகுந்த பாதிப்புக்குள்ளானதால் மட்டுமே காட்டுக்குள் இருந்து வருவதற்கு சம்மதித்தார்கள் என புகைப்படக் கலைஞர் கூறியுள்ளார்.

டார்ஜான் என்ற காட்டு மனிதன் பற்றிய படத்தைப் போல் உண்மையான டார்ஜானாக வாழ்ந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US