உலகில் அதிக கொலைகள் இடம்பெறும் நாடுகளின் பட்டியல் வெளியீடு
உலகில் அதிக கொலைகள் இடம்பெறும் நாடுகளின் பட்டியல் அண்மையில் வெளியாகியுள்ளது.
உலகில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டதட்ட 65,000 கொலைகள் இடம்பெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிகின்றன. குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகளவிலான கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தற்போது பிரபல ஆய்வு நிறுவனமான statista, இந்த 2021-ஆம் ஆண்டில் எந்த நாட்டில் அதிக கொலைகள் நடந்துள்ளது என்பது தொடர்பான ஆய்வு விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதன் படி,
எல் சால்வடார் (82.84)
ஹோண்டுராஸ் (56.52)
வெனிசுலா (56.33)
யுனைடெட் ஸ்டேட்ஸ் விர்ஜின் தீவுகள் (49.26)
ஜமைக்கா (47.01)
லெசோதோ (41.25)
பெலிஸ் (37.6)
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் (36.46)
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (34.23)
தென் ஆப்பிரிக்கா (33.97)
ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.