வியாழனை விட பெரிய கிரகத்தைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்
Planet
Jupiter
Larger
By Praveen
வியாழன் கிரகத்தைக் காட்டிலும் மிக பெரிய கிரகம் ஒன்றினை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதித்துள்ளனர்.
ஹவாய் தெரிவில் உள்ள கெக் ஆய்வு மையத்தின் வாயிலாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த வானிலை ஆய்வாளர்கள் தற்போது ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது 6,500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் பிரமாண்டமான கிரகம் ஒன்று இருப்பதை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கிரகமானது வியாழன் கிரகத்தைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு பெரிதாக இருந்ததையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அது ஒரு உயிரற்ற கிரகம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US