உடனடியாக பணிக்கு திரும்புங்கள்; பெண் பணியாளர்களுக்கு தாலிபான்கள் உத்தரவு
hospital
taliban
afghan
wormen
By Sulokshi
ஆப்கானிஸ்தானில்மருத்துவத் துறைப் பெண் பணியாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பும்படி தாலிபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அவர்களுக்கு அஞ்சிப் பெண் பணியாளர்கள் பணிக்கு வர மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக மருத்துவமனைகளில் செவிலியர், ஊழியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து மருந்துகள், மருத்துவக் கருவிகள் வரத்து தடைபட்டுள்ளதால் அவற்றுக்கும் தட்டுப்பாடு நீடிக்கிறது.
இந்நிலையில் மருத்துவத் துறைப் பெண் பணியாளர்கள் பணிக்குத் திரும்புமாறு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US