அமெரிக்காவில் திடீரென அதிகரித்த தொற்று: ஒரே நாளில் இத்தனை பேர் பலியா
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 83, 237 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,617 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரையில் 4 கோடியே 56 இலட்சத்து 31 ஆயிரத்து 963 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 7 இலட்சத்து 41 ஆயிரத்து 842 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதுவேளை 3 கோடியே 52 இலட்சத்து 1 ஆயிரத்து 228 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 15, 944 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.