அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மீண்டும் பேரழிவு ஏற்படும் அபாயம்!

Tsunami United States of America Climate Change Heat wave
By Sulokshi Sep 23, 2026 06:04 AM GMT
Report

அமெரிக்கா அலாஸ்கா பிராந்தியத்தில் பனிப்பாறைகள் தீவிரமாக உருகி வருவதுடன் மலைச்சரிவுகள் ஏற்படுவதால், எதிர்காலத்தில் 1,578 அடி (சுமார் 481 மீட்டர்) உயரத்திற்கு ‘மெகா சுனாமி’ (Mega-Tsunami) மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாகப் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் இந்தப் பனிச்சரிவுகள், கரையோரப் பகுதிகள் மற்றும் சுற்றுலாப் படகுகளுக்குப் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மீண்டும் பேரழிவு ஏற்படும் அபாயம்! | Risk Alaska Due Melting Glaciers Tsunami Disaster

 பருவநிலை மாற்றம்

அலாஸ்காவின் குறுகிய வளைகுடாப் பகுதிகளில் (Fjords) நிலைகொண்டிருந்த பிரம்மாண்ட பனிப்பாறைகள், பருவநிலை மாற்றத்தின் காரணமாக உருகித் தங்களின் தடிமனை இழந்து வருகின்றன.

இதனால் பனிப்பாறைகளைத் தாங்கிப் பிடித்திருந்த மலையின் பாறைச்சரிவுகள் பலமிழந்து, கோடிக்கணக்கான டன் எடையுள்ள பாறைகளும் பனிக்கட்டிகளும் ஒரே நேரத்தில் நீர்நிலைகளுக்குள் சரிந்து விழுகின்றன.

முன்னதாக அலாஸ்காவின் லிடுயா பே (Lituya Bay) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் 1,720 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பிப் மரங்களையும் மலைக்காடுகளையும் அழித்தொழித்த வரலாற்றுச் சம்பவத்தை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது சர்வதேசக் கடல்சார் மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் அலாஸ்கா மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் செயற்கைக்கோள் தரவுகளைக் கொண்டு நடத்திய ஆய்வில், பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதால் இதுபோன்ற மெகா சுனாமிகள் மீண்டும் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாற வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆழ்கடலில் நிலநடுக்கத்தால் ஏற்படும் சாதாரண சுனாமிகளை விட, குறுகிய நீர்நிலைகளில் நிலச்சரிவால் ஏற்படும் மெகா சுனாமிகள் சில நிமிடங்களிலேயே கரையைத் தாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை.

இதனால் அலாஸ்கா வளைகுடாப் பகுதியில் பயணிக்கும் சுற்றுலாப் படகுகள், கப்பல்கள் மற்றும் கடலோர சமூகங்களுக்கு முன்எச்சரிக்கை அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும் என பருவநிலை வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US