அழிந்துவிடும் அபாயத்தில் 30 சதவீத உயிரினங்கள்!

Animals Creatures IUCN Risk of extinction
By Shankar Sep 05, 2021 06:25 AM GMT
Shankar

Shankar

Report

ஒரு சர்வதேச பாதுகாப்பு அமைப்பால் மதிப்பிடப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் ஏறக்குறைய 30 சதவீதமானவை காலநிலை மாற்றாம் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக அழியும் அபாயத்தில் உள்ளதாக ஒரு புதிய அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட (IUCN) என்ற சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் சனிக்கிழமை அதன் வருடாந்திர "உயிரினங்களின் சிவப்புப் பட்டியலை" புதுப்பித்தது.

இந்த புதுப்பிப்பிலேயே காலநிலை மாற்றாம் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக 138,374 உயிரினங்களில் 38,543 அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதாக கூறியுள்ளது.

தகவல் அச்சமூட்டும் அதேவேளையில், மீன்பிடித்தல் காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளான பல வகையான டூனா மீன்கள் பாதுகாக்கப்படுவதற்கான அவசியத்தையும் அது எடுத்துரைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பல்லியான கொமோடோ டிராகன், பட்டியலில் அதிகம் பாதிக்கக்கூடிய உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  

இந்த சிவப்பு பட்டியல் மதிப்பீடுகள் நம் வாழ்வும் வாழ்வாதாரமும் பல்லுயிரியலுடன் எவ்வளவு நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளது என்பதை வெளிக்காட்டியுள்ளன.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US