கனடாவில் களவாடச் சென்றவர் காற்சட்டையை இழந்து வீதியில் ஓட்டம்!

Canada Mirror Canada
By Kamal Aug 25, 2023 07:15 AM GMT
Report

கனடாவில் களவாட சென்ற சந்தேக நபர் ஒருவர் தனது காற்சட்டை மற்றும் பாதணிகள் என்பனவற்றை இழந்து வீதியில் ஓடிய வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஆபரண கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Azalea Avenue மற்றும் Burkholder Drive ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கனடாவில் களவாடச் சென்றவர் காற்சட்டையை இழந்து வீதியில் ஓட்டம்! | Robbery Suspect Loses Shorts Shoe

ஆபரணங்கள் பலவந்தமாக அபகரிப்பு

ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இனம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அணுகி அவர்களது ஆபரணங்களை பலவந்தமாக அபகரித்துள்ளார்.

இதன் போது குறித்த இருவரும்  கொள்ளையருடன் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் களவாடச் சென்றவர் காற்சட்டையை இழந்து வீதியில் ஓட்டம்! | Robbery Suspect Loses Shorts Shoe

இந்த மோதல் சம்பவத்தின் போது கொள்ளையர் தனது காற்சட்டை மற்றும் பாதணிகள் என்பவற்றை இழந்து விட்டதாகவும் அவற்றை கருத்தில் கொள்ளாது தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காற்சட்டையும் பாதனிகளையும் இழந்த நிலையில் அவசரமாக ஓடி தனது வாகனத்தில் ஏறி குறித்த நபர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில்  ஆபரணங்களை இழந்த இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேக நபருடைய புகைப்படம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

20 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை இந்த குற்றச்செயலுடன் தொடர்புபட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பற்றிய விபரங்கள் ஏதும் இருந்தால் அதனை போலீசாருடன் பகிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US