5 குழந்தைகள்; நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ
Football
Marriage
By Sulokshi
உலக கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ (Cristiano Ronaldo ) தனது நீண்ட நாள் காதலியான ஜோர்ஜினாவை கரம்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர் 2016 ஆம் ஆண்டு முதல் ஜோர்ஜினா என்ற பெண்ணுடன் பழக ஆரம்பித்துள்ளார். இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் 5 குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தனது நீண்டநாள் காதலி ஜோர்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo ) திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US