ரொறன்ரோவின் ராயல் யார்க் ரயில் நிலையத்தில் கோர சம்பவம்... பொலிஸ் குவிப்பால் பரபரப்பு

investigation Toronto Royal York
By Arbin May 05, 2021 12:29 AM GMT
Report

ரொறன்ரோவின் ராயல் யார்க் ரயில் நிலையத்தில் 30 வயது கடந்த ஒருவர் கத்தியால் பலமுறை தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாயன்று சுமார் 4 மணியளவில் குறித்த கோர சம்பவம் ராயல் யார்க் நிலையத்தில் அரங்கேறியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற ரொறன்ரோ பொலிசார் மற்றும் மருத்துவ அவசர உதவிக்குழுவினர், ஆபத்தான நிலையில் காணப்பட்ட அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசார் குவிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. ரயில் நிலையத்தின் நடைபாதையிலேயே உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நபர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உடல முழுவதும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டுள்ளது. அவரை தாக்கியவர் தொடர்பிலும், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தொடர்பிலும் பொலிசார் எந்த தகவலையும் வெளியிட மறுத்துள்ளனர்.

இருப்பினும், தகவல் அறியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை அணுக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி இலக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ரயில் சேவைகள் ராயல் யார்க் நிலையத்தில் தடைபட்டுள்ளதுடன், பேருந்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US