உதவி கோரிய ரஷ்யா; கனடா மீது கடும் சினத்தில் உக்ரைன்!

United Russia Volodymyr Zelenskyy Justin Trudeau Ukraine Germany
By Sulokshi Jul 15, 2022 05:40 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  ரஷ்ய நிறுவனமான Gazprom, தனது Nord Stream 1 திட்டத்தின் கீழ், குழாய் மூலம் ஜேர்மனிக்கு எரிவாயு அனுப்பிவந்தது. தற்போது, எரிவாயு வழங்கும் அமைப்பில் உள்ள ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டதால், அது அந்த இயந்திரத்தை சரி செய்ய கனடாவின் உதவியை ரஷ்யா நாடுகிறது .

இந்நிலையில் பழுது நீக்குவதற்காக ரஷ்ய நிறுவனமான Gazprom, கனடாவிலுள்ள Siemens Canada என்ற நிறுவனத்திடம் அந்த இயந்திரத்தைக் கொடுத்துள்ளது. இப்போது கனடா ரஷ்யாவின் இயந்திரத்தை சரி செய்து கொடுத்தால்தான், ஜேர்மனிக்கு எரிவாயு கிடைக்கும் என்ற நிலமையில் உள்ளது.

உதவி கோரிய ரஷ்யா;   கனடா மீது  கடும் சினத்தில் உக்ரைன்! | Russia Asked For Helpukraine Angry With Canada

ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது பல நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் கனடாவும் ஒன்று. ரஷ்யா மீது தடை விதித்துள்ளதால், கனடா அந்த இயந்திரத்தை ரஷ்யாவுக்குத் திருப்பிக் கொடுக்கக்கூடாது, அப்படிக் கொடுத்தால் அது தடைகளை மீறும் செயலாகும் என உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)  எதிர்ப்பு தெரிவிக்கிறார் .

அதேவேளை , அந்த இயந்திரத்தைக் கொடுக்காவிட்டாலோ, ஜேர்மனிக்கு எரிவாயு கிடைக்காது. ஆக, கனடா இக்கட்டான ஒரு சூழலுக்குள்ளாகியுள்ள நிலையில் , தடைகளை மீறி, அந்த இயந்திரத்தை ரஷ்யாவுக்குத் திருப்பிக் கொடுப்பது என கனடா அரசு முடிவு செய்துள்ளது.

உதவி கோரிய ரஷ்யா;   கனடா மீது  கடும் சினத்தில் உக்ரைன்! | Russia Asked For Helpukraine Angry With Canada

அந்த இயந்திரத்தைப் பழுது நீக்கி, ரஷ்ய எரிவாயு நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுக்க, Siemens Canada நிறுவனத்துக்கு கனடா அரசு குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் இந்த அனுமதி எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என்ற நிபந்தனையின் பேரிலேயே அந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உதவி கோரிய ரஷ்யா;   கனடா மீது  கடும் சினத்தில் உக்ரைன்! | Russia Asked For Helpukraine Angry With Canada

இது தொடர்பாக பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau)கூறுகையில்,

ரஷ்யாவின் அந்த இயந்திரத்தைத் திருப்பிக் கொடுக்கும் முடிவு கடினமான ஒன்றுதான் என்றும், ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய கூட்டாளர் நாடுகள் எரிவாயு பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

இதனால் , அரசாங்கங்களுக்காக மட்டும் அல்ல, மக்களுக்காக, அவர்கள் தொடர்ந்து உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை பெருமளவில் அளிக்கவேண்டும் என்பதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US