ரஷ்யா இனப்படுகொலை செய்கிறது! அமெரிக்க அதிபர் வெளியிட்ட தகவல்
Russia
Joe Biden
President
Attack
Ukraine
War
Genocide
United State
Russia-ukraineWar
By Shankar
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) முதன் முறையாக உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பை "இனப்படுகொலை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அயோவாவில் நடந்த போரின் காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையை நிலைநிறுத்த தனது நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி ஒரு நிகழ்வில் பேசிய பைடன்,
உக்ரைனிய குடிமக்களுக்கு எதிராக ரஷ்யா அட்டூழியங்களை நடத்துவதைக் கண்ட மோதலை "இனப்படுகொலை" என்று குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US