ரஷியாவில் பாரிய தீ விபத்து: 2 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி!
police
deaths
russia
investigation
fire accident
By Shankar
ரஷியாவில் தனியார் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியாவில் பெர்ம் பகுதியில் உள்ள மரத்திலான மாடி வீடு ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US