ரஸ்யாவிற்கு பத்துநாள் காலக்கெடு; புடினுக்கு எசரிக்கை
Donald Trump
Vladimir Putin
Russo-Ukrainian War
Ukraine
By Sulokshi
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர , உக்ரைனுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்வதற்கு ரஸ்யாவிற்கு மேலும் பத்து பன்னிரென்டு நாட்கள் காலஅவகாசத்தை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நான் புதிய காலக்கெடுவை விதிக்கப்போகின்றேன் அது 10- 12 நாட்கள் என தெரிவித்துள்ள டிரம்ப் மேலும் காத்திருப்பதற்கு உரிய காரணங்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.
நாங்கள் தாரளமானவர்களாக நடந்துகொள்ள விரும்புகின்றோம் ஆனால் இந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதை நாங்கள் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US