தப்பியோடும் ரஷ்ய பணக்காரகளுக்கு புகலிடமாக மாறியுள்ள முக்கிய நாடு! எது தெரியுமா?

United Russia Russo-Ukrainian War Dubai
By Sulokshi May 05, 2022 09:21 PM GMT
Report

  மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவந்துள்ள பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திலிருந்து தப்பி ஓடும் பணக்கார ரஷ்யர்களுக்கு டுபாய் புகலிடமாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் ரஷ்ய போரினால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது. அந்தவகையில் ரஷ்ய கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர் ம் இல்லாத வகையில், அதிக எண்ணிக்கையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்துள்ளதாக வணிகத் தலைவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

அதேவேளை 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ரஷ்யர்களால் டுபாயில் சொத்து வாங்குதல் 67% அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அதேவேளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உலகநடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை.

அதேசமய்ம் நேரத்தில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பையும் விமர்சிக்கவில்லை. உக்க்ரைன் ரஷ்ய போரினால் கடந்த இரண்டு மாதங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய பொருளாதார நிபுணர் ஒருவர் கூறுகையில்,

போர் தொடங்கிய முதல் 10 நாட்களில் 200,000 ரஷ்யர்கள் வெளியேறிவிட்டனர். டுபாயில் செயல்பட நிறுவனங்களுக்கு உதவும் Virtuzone, ரஷ்ய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது.

அதேவேளை நாட்டின் பொருளாதார சரிவு குறித்து ரஷ்யர்கள் கவலைப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் தங்கள் செல்வத்தைப் பாதுகாக்க டுபாய்க்கு செல்கின்றார்கள் என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US