ரஷ்யா கப்பலுடன் ஜப்பான் மீன்பிடிக்கப்பல் மோதல்
accident
russia
japan
boat
fishing
By Praveen
ரஷ்ய கப்பலுடன் ஜப்பான் மீன்பிடிக் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 3 பேர் உயிரிழந்தும் உள்ளனர். ஜப்பானின் வடக்கு வடக்கு தீவான ஹொக்கைடோவில் 662-டன் எடை கொண்ட ரஷ்ய கப்பல் மோதியது. இந்த விபத்தில் 9.7 டன் நண்டு ஏற்றிச்சென்ற ஜப்பானிய மீன்பிடி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். படகு சிப்பந்திகள் இருவர் லேசான காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹொக்கைடோவில் உள்ள மோன்பெட்சு துறைமுகத்திலிருந்து வடகிழக்கில் சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் காலை 6 மணியளவில் நடந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று ஜப்பான் கடலோர காவல்படை விசாரித்து வருகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US