உக்ரைன் நகரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! 7 பேருக்கு நேர்ந்த பரிதாபம்
Russia
Killed
Attack
Ukraine
War
Missile
Lviv
Ukrainians
Russian Troops
By Shankar
உக்ரைன் மீது ரஷ்யா 54 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இதனால் உக்ரைனில் இருந்து முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் உக்ரைன் மக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
லிவிவ் நகரத்தில் உள்ள மூன்று ராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் மெக்கானிக் ஷாப் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 11 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் லிவிவ் மேயர் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US