ரஷ்ய ராணுவம் உலகின் காட்டுமிராண்டித்தனமான ராணுவம்! ஜெலன்ஸ்கி
Russia
Ukraine
War
Russo-UkrainianWar
Russia-UkraineWar
By Shankar
உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளையும் பொதுமக்களையும் குறி வைத்து ரஷ்ய துருப்புக்கள் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, ரஷ்ய ராணுவம் உலகின் காட்டுமிராண்டித்தனமான ராணுவம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
காணொளி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர்,
ராணுவ தளங்களை தாக்குவதாக கூறி, குடியிருப்பு பகுதிகளையும் பொதுமக்களையும் குறி வைத்து ரஷ்ய துருப்புக்கள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறினார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US