ரஷ்யா விரக்தியில் அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம்! கவலையில் ஜெலன்ஸ்கிzez
Russia
Joe Biden
Ukraine
Warns
Vladimir Putin
NATO
Volodymyr Zelenskyy
Russia-UkraineWar
By Shankar
உக்ரைன் மீது ரஷ்யா 52 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளை ரஷ்யா எச்சரித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனில் ரஷ்ய துருப்புக்கள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷ்யாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை (Joe Biden) கேட்டுக் கொண்டுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US