விபத்தில் சிக்கிய ரஷ்ய போர் விமானம்!
United Russia
Russo-Ukrainian War
Flight
By Sulokshi
ரஷ்ய போர் விமானம் ஒன்று பயிற்சியின் போது தீப்பற்றி, ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
மிக்-31 ரக போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பற்றியுள்ளது.

இதில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம், Rizh-Guba தீவுக்கு அருகேயுள்ள மர்மன்ஸ்க் பகுதியில் உள்ள ஏரியில் விழுந்தது.
எனினும் விபத்துக்குளான விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிர் தப்பியுள்லனர்.
உயிரிதப்பிய விமானிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US