சாடின் முன்னாள் சர்வாதிகாரி கொரோனாவுக்கு பலி
corona
death
saat
sarvathigaari
By Praveen
வட மத்திய ஆப்பிரிக்க நாடான சாடின் முன்னாள் சா்வாதிகாரி ஹிசேன் ஹாப்ரே, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தாா்.
79 வயதாகும் அவா், 1982 முதல் 1990-ஆம் ஆண்டு வரையிலான தனது ஆட்சிக் காலத்தின்போது மனித குலத்துக்கு எதிராகக் குற்றமிழைத்ததாக அவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அத்தகைய குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட முதல் முன்னாள் ஆட்சியாளா் ஹிசேன் ஹாப்ரேதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவா், செனெகல் தலைநகா் டகாரிலுள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US