அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய பதவிக்கு சமந்தா பவர்

United States Samantha Power
By Independent Writer Apr 29, 2021 09:03 AM GMT
Report

அமெரிக்க அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் ஒன்றான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் நிர்வாக இயக்குநர் USAID Administrator என்ற சமந்தா பவரின் நியமனத்தை அமெரிக்க செனற் நேற்றையதினம் உறுதிப்படுத்தியுள்ளது.

செனற் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவரது நியமனத்திற்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 26 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 42 மேலதீக வாக்குகளால் அவரது நியமனம் உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த ஜனவரியில் ஜனாதிபதி ஜோ பைடன், சமந்தா பவரை பரிந்துரைத்த போது மனசாட்சி மற்றும் தார்மீக தெளிவின் உலக புகழ்பெற்ற குரல் – அனைத்து மக்களின் கெளரவத்திற்கும் மனித நேயத்திற்கும் துணை நிற்க சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் நிர்வாக இயக்குநர் பதவியைப் பயன்படுத்துவார் ‘எனத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவிவகித்த போது இலங்கைக்கு பெரும் தலையிடியாக இருந்தவர் என்று கூறப்பட்டவர் சமந்தா பவர். கல்வியாளரும் புலியுட்ஸர் விருது வென்ற எழுத்தாளருமான சமந்தா பவர் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள முக்கிய பதவியை வகித்தபோது இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் என்ற முக்கிய பதவியை அவர் வகித்திருந்தார்.

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US