இலங்கை அனோஜன் மரண தண்டனையை ரத்து செய்த சவூதி

Sri Lankan Tamils Death Penalty Saudi Arabia Sivarasa Anojan
By Sulokshi Oct 14, 2026 02:27 PM GMT
Report

சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்துள்ளதாக இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சவூதி உயர் நீதிமன்றம் 2026 அக்டோபர் 13 அன்று மரண தண்டனை விதித்து பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளின் பலனாக இது கிடைத்துள்ளது என்றும், சிவராசாவுக்கு இது ஒரு மிகப்பெரிய நிவாரணம் என்றும் அருண் ஹேமச்சந்திரா கூறியுள்ளார்.

இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியதற்காக சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு தமது நன்றியை பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்காக உழைத்த இலங்கையின் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இலங்கை மற்றும் சவூதி சட்டக் குழுக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு அனோஜன் சிவராசாவின் சட்ட வழக்கில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது, இருப்பினும் அவரது தற்போதைய சட்ட நிலைமை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தான மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US